நெருங்கும் சித்திரை திருவிழா... மதுரையில் கொட்டும் மாமழை

மதுரை சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது..

X

Thanthi TV
www.thanthitv.com