அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்.. அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்

x

அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன் - அபராதம் விதித்த அதிகாரிகள்

செங்கல்பட்டு சுற்றுவட்டாரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதிமாக எழுப்பப்படும் ஏர் ஹாரன்களை அதன் டெசிபல் அளவை கணக்கிட்டு அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்