ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்த `காட்டேரி’.. பார்க்கவே பயமுறுத்தும் காட்சி

x

தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள காட்டேரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் தண்ணீர் கொட்டி வருகிறது. அழகிய தேயிலை தோட்டங்களுக்கு இடையே இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்