கிராமத்தினுள் புகுந்து ஒற்றை காட்டு யானை செய்த செயல் ! | அச்சத்தில் உறைந்த வீட்டார்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள புத்தூர் வயல் கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, வீட்டின் முன் மரத்தில் இருந்த மாங்காய்களை தும்பிக்கையால் பறித்து தின்றது. நீண்ட நேரமாக அதே இடத்தில் அந்த யானை நின்றிருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்