தி.மலையில் வெகு விமர்சையாக தொடங்கிய ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா
ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா - கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பராசக்தி அம்மன் சன்னதிக்கு முன்பு, ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி பிரமோற்சவத்தின் 10-ம் நாளான 28-ம் தேதி பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.
Next Story
