ராமநாதபுரத்தில் திறக்கப்பட்ட லலிதா ஜூவல்லரியின் 60வது புதிய கிளை
லலிதா ஜுவல்லரியின் 60-வது புதிய கிளை ராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், ஜுவல்லரியின் நிறுவனர் கிரண்குமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். மிகப் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள இந்த கிளையில், புதிய மாடல் நகைகள் ஏராளமாக உள்ளன. முதல் நாளில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
Next Story
