``அவங்க பாத்து கொடுத்து இருக்கலாம்’’-பாலமேட்டில் 2ஆம் பரிசு பெற்றவரின் ஆதங்கம்..
குலுக்கல் முறையில் இரண்டாம் இடம் சென்ற மாடுபிடி வீரர் பிரபாகரன்
பாலமேடு ஜல்லிக்கட்டில் அஜித் என்பவரும், பிரபாகரன் என்பவரும் தலா 16 மாடுகள் பிடித்து சமபுள்ளியுடன் தொடர்ந்து கொண்டே இருந்ததால் போட்டி விறுவிறுப்படைந்தது. இறுதியில், குலுக்கல் முறையில் அஜித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
Next Story
