சின்னசுருளி அருவியில் 15 வது நாளாக தொடரும் தடை | சுற்றுலா பயணிகள் கோரிக்கை

x

சின்னசுருளி அருவியில் குளிக்க தடை

10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி-மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிப்பு/சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை/15 வது நாளாக தொடரும் தடை/அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்/தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து செய்து குளிக்க அனுமதிக்க கோரிக்கைThe 15th day of restrictions continues at Chinnasuruli Falls | Tourists demand reopening.


Next Story

மேலும் செய்திகள்