TVK Issue | பண மாலை போட்ட தவெக மாவட்ட செயலாளர்.. ஒரே போடாக போட்ட அமைச்சர் எ.வ.வேலு

x

த.வெ.க நிர்வாகி பண மாலை அணிவித்த விவகாரம் - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பாரதிதாசன், பண மாலை அணிவித்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, அவர் தனது வாக்காளர் என்றும், அவரது சகோதரர்கள் தி.மு.கவில் இருப்பதாகவும், தனக்கு நெருக்கமான குடும்பம் என்றும் தெரிவித்தார். கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவு சார் மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இவ்வாறு தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்