விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது சிவகாசி மாநகரம்.... .அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள்ளாகவே அன்று நடந்த கொடூரத்தை பற்றி முனுமுனுத்துக் கொண்டிருந்தனர்... .அங்கு கூடியிருந்த ஆண்கள் பிரேத பரிசோதனை வாயிலை ஒருவித மிரட்சியோடு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர்...