வரலாற்றில் இன்று : ஈரானிய புரட்சி வெற்றி டூ ஹரிஜன் பத்திரிகை துவக்கம்

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்

அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் 1847ம் ஆண்டு பிப்ரவரி 11ல் தான் பிறந்தார்... மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராஃப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், கிராமஃபோன் உள்ளிட்ட1093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றுள்ள எடிசன் மறைந்த போது, அவரது உடலை அடக்கம் செய்த சமயத்தில் அமெரிக்கா முழுமைக்கும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com