123 ஆண்டுகளில் இல்லாத ஒரு வானிலை.. இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல்
கடந்த 2024ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப நிலை உயர்ந்திருந்ததாக இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. 1901 முதல் 2024 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், அதிக அளவிலான வெப்பம் பதிவாகியிருப்பது கடந்த 2024ம் ஆண்டுதான் என இந்திய வானிலை மையத்தின் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு 0.54 டிகிரி செல்சியஸ் இருந்ததாகவும், பின்னர் படிப்படியாக குறைந்த வெப்ப நிலை 2024ல் 0.65 டிகரி செல்சியஸ் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
