`என்ன நைனா இதெல்லாம்' - UKG மகள் - எம் டன் தந்தை - வைரலாகும் Strict Daddy வீடியோ

`என்ன நைனா இதெல்லாம்' - UKG மகள் - எம் டன் தந்தை - வைரலாகும் Strict Daddy வீடியோ
Published on

`என்ன நைனா இதெல்லாம்' - UKG மகள் - எம் டன் தந்தை - வைரலாகும் Strict Daddy வீடியோ

திருச்சியில், தனது மகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதற்காக தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்போடு நடத்தக் கோரி, தலைமை ஆசிரியரிடம் பிரம்பு குச்சியை தந்தை கொடுத்துள்ளார். திருச்சி புத்தூரை சேர்ந்த சேது கார்த்திக் என்பவர் தனது மகள் குந்தவை நாச்சியாரை, புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் யூகேஜி வகுப்பில் சேர்த்துள்ளார். முதல் நாளான இன்று தனது மகளுடன் பள்ளிக்கு வந்த சேதுகார்த்திக், தலைமை ஆசிரியரிடம் பிரம்பு ஒன்றை வழங்கி, தனது மகள் நன்றக படிக்க தேவைப்படும் பட்சத்தில் பிரம்பையும் பயன்படுத்த அனுமதிப்பதாக கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com