கஞ்சா இளைஞர்களால் சட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. தேனியில் அதிர்ச்சி | Law college | Theni

x

கம்பம் அருகே கஞ்சா போதையில் தன்னை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட கல்லூரி மாணவி புகார் மனு அளித்துள்ளார். மயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர், அருகில் வசித்து வரும் சட்டக் கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக பேசி சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி ரோந்துக்கு வந்த காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவித்ததால்

ஆத்திரமடைந்த இளைஞர் மாணவியை இரும்புவாலியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சட்ட கல்லூரி

மாணவி தற்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்