34 வயதிலேயே பாட்டியான பிரபலம் - யார் தெரியுமா? -வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

x

சிங்கப்பூரைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் 34 வயதில் பாட்டியாகி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது... ஷிர்லி லிங் என்ற அப்பெண்ணுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்... முதல் குழந்தை அவரது 17வது வயதில் பிறந்தது... அதேபோல் ஷிர்லி லிங்கின் மூத்த மகனும் தனது 17வது வயதில் முதல் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 34 வயதில் ஷிர்லியும் பாட்டியாகி விட்டார். இதை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவருக்கு ஆதரவாக சிலரும், எதிராக பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்