சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடரக் கூடிய பிரபல யூடியூபர் நந்தா என்பவர், சென்னை ரிச்சி தெருவில்... எலக்ட்ரிக் சாதனப்பொருட்கள் தொடர்பாக வீடியோ பதிவு செய்த போது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.