பிரான்சில் வெடித்த பயங்கர போராட்டம்... வெளியான முக்கிய தகவல்

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான், புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை நியமித்துள்ளார். இதற்கு அந்த நாட்டின் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்கரானின் முடிவு தவறு என்றும், மக்கள் மைக்கேல் பார்னியரை பிரதமராக ஏற்க விரும்பவில்லை என்றும் கோஷங்கள் எழுப்பினர்

X

Thanthi TV
www.thanthitv.com