"மோடியின் விஸ்வரூபத்தை சத்திய ராஜ் நடித்து காட்ட வேண்டும்" - செல்வப்பெருந்தகை ஓபன் டாக்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கலாம், அதில் தவறு இல்லை, ஆனால் மோடியை பற்றி உண்மையாக நடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார். அவருடன் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய கலந்துரையாடலை பார்ப்போம்.

X

Thanthi TV
www.thanthitv.com