வரலாற்றில் இன்று : சஹாராவில் பனிப்பொழிவு - டூ தென் கொரியாவில் சுரங்க ரயில் தீ விபத்து - 134 பேர் பலி
1836
ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம்
தலைசிறந்த ஆன்மீகவாதியும், விவேகானந்தரின் குருவுமான ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836ம் ஆண்டு பிப்ரவரி 18ல் தான் மேற்குவங்கத்தில் உள்ள காமார்புகூரில் பிறந்தார்...
1885
தலைசிறந்த அமெரிக்க நாவல் வெளியீடு
அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் மார்க் ட்வைனால் எழுதப்பட்ட “Adventures of Huckleberry Finn" நாவல் 1885ம் ஆண்டு இதே தினத்தில் தான் வெளியிடப்பட்டது...
1930
புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம்...
சூரியக் குடும்பத்தில் 9வது கோளாக கருதப்பட்ட புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் தான் இன்று...1930ல் அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள லோவெல் ஆய்வகத்தில் வானியலாளர் கிளைட் டோம்பாக் Clyde Tombaugh என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோவை 2006க்குப் பிறகு விஞ்ஞானிகள் கோளாக ஏற்க மறுத்தனர்...
18 February 1965 – The Gambia gained independence from British rule.
1965
காம்பியாவின் விடுதலை நாள்...
1965ம் ஆண்டு இதே நாளில் தான் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றது...
18 February 1979 – The first snowfall occurred in the Sahara Desert for the last time on record
1979
பனி தூவிய சஹாரா...!
1979ம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற சஹாரா பாலைவனத்தில் முதன் முதலாக பனிப்பொழிவு பதிவானது பிப்ரவரி 18ல் தான்...
18 February 2001 – a massive bomb blast took place in the Samjhauta Express going from Delhi to Lahore, in which about 68 people died.
2001
ரயில் குண்டு வெடிப்பு - 68 பேர் பலி
2001ல் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சம்ஜௌதா விரைவு ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 68 பேர் பரிதாபமாக பலியாகினர்...
18 February 2003 – a subway train caught fire in Taegu, South Korea’s main city, killing 134 people.
2003
சுரங்க ரயில் தீ விபத்து - 134 பேர் பலி
2003ம் ஆண்டு தென் கொரியாவின் முக்கிய நகரமான டேகுவில் Taegu சுரங்க ரயில் தீப்பிடித்து 134 பேர் உயிரிழப்பு...
