'மக்களின் அக்கா' என கூறிய தமிழிசை... உடனே கரு.நாகராஜன் கொடுத்த ரியாக்ஷன்
தென் சென்னையில் உழைப்பால் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மக்களின் சகோதரியாக, அக்காவாக செயலாற்றுவதற்காக போட்டியிடுவதாக கூறினார்.
Next Story
