திருவள்ளூரில் பூரி சுட்ட ஜி.கே.வாசன் - முழக்கமிட்ட தொண்டர்கள்

x

திருவள்ளூர் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கிருந்த உணவகத்தில் பூரி சுட்டுத் தந்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்...


Next Story

மேலும் செய்திகள்