"களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது" - "கோவையில் இது நடந்தேதீரும்..!"

x

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்...

முன்னதாக அவருக்கு பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பாஜக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க நடனமாடி உற்சாக வரவேற்பளித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்