`மாவட்ட காவல்துறை சார்பில் குறும்படம்' - போஸ்டரை வெளியிட்ட குக்கூ பட இயக்குனர்

ஒடுக்கப்பட்ட மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதுதான் ஒருநல்ல படைப்பின் வேலை என இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாட்டில், அருந்ததி அரசு என்பவர் இயக்கத்தில் திரு என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ராஜு முருகன், திருநங்கைகளின் வாழ்க்கை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படமாக திரு படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com