`நீங்கியது தடை' - உற்சாகத்துடன் களமிறங்கிய சீன மீனவர்கள்

சீனாவில் மூன்றரை மாத மீன்பிடி தடைகாலம் முடிந்து மீண்டும் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதையொட்டி தென்சீன கடல்பகுதியில் ஏராளமான படகுகள் கொண்டு செல்லப்பட்டு பாரம்பரிய முறைப்படி மீனவர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடலுக்கு செல்லும் தங்களை பாதுகாக்கவும், அதிக மீன்கள் கிடைக்கவும் மீனவர்கள் வேண்டி கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com