"நீங்க வந்து 20 நாள் தான் ஆச்சு"- பெரும் படையோடு சென்று பரபரப்பை கிளப்பிய MLA

அம்பை நகராட்சி அலுவலகத்திற்கு திடீரென சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் ஆதரவாளர்களுடன் நடந்து சென்று அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா புகார் அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை ஏன் சரிவராக பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு உள்ளீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி ஆணையாளர் இன்னும் பத்து நாட்களில் முடிப்பதாக உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com