'கிஸ் டே' கொண்டாட்டம் - காதலர் தினம் வெயிட்டிங்

'கிஸ் டே' கொண்டாட்டம் - காதலர் தினம் வெயிட்டிங்
Published on

விடிஞ்சா காதலர் தினம்... எப்படி கொண்டாடலாம்னு இந்த நொடியிலகூட கனவுல கோட்டை கட்டிட்டு இருப்பாங்க பல ஜோடிகள்...

காதலர் தினத்துக்கு முந்தன நாள் KISS DAY... ஒருபக்கம் முத்ததால் ஒரு கூட்டம் காதலை வெளிப்படுத்த, மறுபக்கம் இணையமும் முத்த காட்சிகளால நிறைஞ்சிருந்தது.

நாளுக்கு நாள் காதலை வெளிப்படுத்துனாலும், இந்த ஒருநாள் ஸ்பெஷல்னு நினைக்குறவங்க இப்பவே கொண்டாட்டத்துல இறங்கிருக்காங்க.. முடியாதவங்க நினைவுகள்ல காதலை கொண்டாடிட்டு இருக்காங்க....

X

Thanthi TV
www.thanthitv.com