வருண பகவானுக்காக வகை வகையான படையல்.. அழகு முத்து அம்மனுக்கு சிறப்பான பூஜை

உலக நன்மை வேண்டி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாபேரி அழகு முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு காய்கறிகள், பழங்கள், ஏழு வகை சாதங்கள், வடை, பலகாரங்கள் படையலிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com