12th மாணவர்கள் கவனத்திற்கு - "காலேஜ்-இல் சேர..." - டிப்ஸ் இதோ

Published on

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் எந்தப் பாடப் பிரிவை தேர்வு செய்வது என குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாக சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com