தந்தி டிவி செய்தி எதிரொலி அதிரடியாக நடந்த மாற்றம்.. கிடைக்க போகும் விடிவுகாலம்
தந்தி டிவி செய்தி எதிரொலியால் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு ஜெயா நகர் பகுதியில் பாதாள சாக்கடையை தூர்வாரும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய நிலையில், சம்பந்தப்பட்ட நகர மன்ற அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தொடர்ந்து மூன்று நாட்களாக அப்பகுதியில் உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர்.
Next Story
