Gummidipoondi | தந்தி டிவி செய்தி எதிரொலி... களத்தில் இறங்கிய அதிகாரிகள்... உடனடியாக நடந்த மாற்றம்
தந்தி டி.வி செய்தி எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் ரசாயன கழிவுடன் குளம் போல தேங்கிய மழை நீரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு வெளியேற்றினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிதாமரை ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் சாலையில் தேங்கி இருப்பதாக தந்தி டி.வியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
