தஞ்சை : கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் திருக்கல்யாணம்

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாண வைபோகம் விமர்சயாக நடைபெற்றது.
தஞ்சை : கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் திருக்கல்யாணம்
Published on

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாண வைபோகம் விமர்சயாக நடைபெற்றது. பூ, பழம், இனிப்பு வகைகள், தேங்காய், வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகளை பக்தர்கள் கொண்டுவந்தனர். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்லாயணம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com