திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com