Thanjavur temple | yoga | ராஜராஜ சோழன் கோபுரம் அருகில் மாணவர்கள் யோகா- கண்ணை கவரும் காட்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், ராஜராஜ சோழன் கோபுரம் அருகில் மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்து அசத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com