Thanjavur Temple || தஞ்சை பெரிய கோயிலை சூழ்ந்த பக்தர்கள் #thanjavur #temple #thanthitv தொடர் விடுமுறையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்