Thanjavur | Private School | ``ஸ்கூலை வித்துட்டோம்..'' | ஷாக் கொடுத்த தனியார் பள்ளி
Thanjavur | Private School | ``ஸ்கூலை வித்துட்டோம்..'' | ஷாக் கொடுத்த தனியார் பள்ளி
Thanjavur | Private School | ``ஸ்கூலை வித்துட்டோம்..'' | ஷாக் கொடுத்த தனியார் பள்ளி | தவிக்கும் பெற்றோர்கள்
தஞ்சையில் விற்கப்பட்ட தனியார் பள்ளி - பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் தஞ்சாவூர் யாகப்பா நகர் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் தொடக்கப் பள்ளி வேறு ஒருவருக்கு விற்கப்பட்டதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இப்பள்ளியை வாங்கிய மருத்துவர், மராமத்து பணிகளுக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
