தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ கொண்டாட்டம்.. நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகா நந்தியம் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த காட்சிகளை காண்போம்....