தஞ்சையே காத்திருக்கும் பெருவிழா.. கோலாகலமாக தொடங்கிய கொடியேற்றம்

x

தஞ்சை பெரிய கோயிலில், சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். தமிழ் முறைப்படி திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி கொடியேற்றம். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.20ல் நடைபெறுகிறது...


Next Story

மேலும் செய்திகள்