தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com