1000 குடும்பத்தினருக்கு அதிகாலையில் நிவாரண பொருள் - சொந்த செலவில் வினியோகித்த ஊராட்சி மன்ற தலைவர்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மமல்லபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ் என்பவர், தனது சொந்த செலவில், ஆயிரம் வீடுகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்.
1000 குடும்பத்தினருக்கு அதிகாலையில் நிவாரண பொருள் - சொந்த செலவில் வினியோகித்த ஊராட்சி மன்ற தலைவர்
Published on
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மமல்லபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ் என்பவர், தனது சொந்த செலவில், ஆயிரம் வீடுகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். அதிகாலையில் நிவாரண பொருட்களை வீடுதோறும் சென்று வழங்கியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
X

Thanthi TV
www.thanthitv.com