Thanjavur | "50 பேருக்கும் ஒரே பாத்ரூம் தான்.. எப்படி யூஸ் பண்ண முடியும்.. ஒன்னும் மாறல"
சமூகநீதி விடுதியில் அடிப்படை வசதி தேவை - மாணவிகள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், அரசுப் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையென, மாணவிகள் தெரிவித்துள்ளனர். 50 பேருக்கும் மேல் தங்கிப் படிக்கும் இந்த விடுதியில், உரிய வசதிகள் இல்லாததால், மாணவிகள் அசெளகரியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
