தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்

x

தஞ்சாவூர்,கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம். கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்