சோழ தேசம் வந்தடைந்த காவிரி - கல்லணையில் ஆனந்த தாண்டவம்

சோழ தேசம் வந்தடைந்த காவிரி - கல்லணையில் ஆனந்த தாண்டவம்

தஞ்சாவூர் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு

கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

நீர் திறப்பின் மூலம் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும்

நீர்திறப்பு எதிரொலியாக சம்பா சாகுபடி பணிகளை தொடங்கிய டெல்டா மாவட்ட விவசாயிகள்

X

Thanthi TV
www.thanthitv.com