Thanjavur Robbery | தஞ்சை கொள்ளை விவகாரம் | அதிரடியில் இறங்கும் போலீசார்

x

தஞ்சையில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் வீட்டில் 87 பவுன் நகைகள் கொள்ளை/3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்/பல்வேறு மாவட்டங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்/பூட்டப்பட்டு இருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை


Next Story

மேலும் செய்திகள்