நவீன தமிழ்நாடு கலை விழா : தத்துரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்

தஞ்சையில் நடைபெற்ற நவீன தமிழ் நாடக கலை விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நவீன தமிழ்நாடு கலை விழா : தத்துரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்
Published on
தஞ்சையில் நடைபெற்ற நவீன தமிழ் நாடக கலை விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் பல்கலைக்கழகம் நாடகத் துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் இணைந்து 6 நாட்களாக இந்த விழாவை நடத்தியது. வீராயி கருப்பு, அவள் பெயர் காவேரி ,கருப்பு நிலா போன்ற பல்வேறு நாடகங்கள் நடைபெற்றது முடிவு நாளில், சென்னை வழங்கும் சிலோன் காலனி என்ற நாடகம் நாடக கலைஞர்கள் நடித்துக் காண்பிக்கப்பட்டது இதில் இலங்கையில் நடைபெற்ற போர் அதில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் நிலையை தத்ரூபமாக கலைஞர்கள் நடித்து காண்பித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com