Thanjavur | Crocodile | விளைநிலத்தில் புகுந்த ராட்சத முதலை.. விரட்டி பிடித்த திக்திக் காட்சி..

x

தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் விளைநிலத்தில் இருந்த 8 அடி நீள முதலை பிடிபட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மாவட்ட வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பாக முதலையை பிடித்து கும்பகோணம் அருகில் உள்ள அணைக்கரை பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்