மூளைச்சாவு அடைந்த பேராசிரியை உடல் உறுப்புகள் தானம்

தஞ்சையில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த பேராசிரியை உடல் உறுப்புகள் தானம்
Published on

தஞ்சையில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் பேராசிரியை கனிமொழி, கடந்த 27-ம்தேதி தஞ்சை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் முளைச் சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com