மாட்டுப்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தியம்பெருமாள் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கோபூஜை நடைபெற்றது..