"தாமிரபரணி நாகரிகம் உலகின் வெளிச்சத்திற்கு வர நடவடிக்கை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

காவிரி, வைகை நாகரிகங்களை போன்று, தாமிரபரணி படுகை நாகரிகம் உலகின் வெளிச்சதிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com