Thaipusam | சிவகங்கையில் தைப்பூசத் தேரோட்டம்... 60 அடியில் ரெடியான தேர்வடம்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில், தர்மபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச தேரோட்டத்தை ஒட்டி தேருக்கான வடம் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதற்காக 15 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்ட தொழிலாளர், தங்களின் கடும் உழைப்பால் 18 Inch கனம், 60 அடி நீளத்தில் 2 தேர்வடமும், 50 அடி நீளத்தில் 2 தேர்வடமும் என மொத்தம் 4 தேர்வடத்தை தயாரித்து குமாரசாமிபேட்டைக்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்