திருப்பரங்குன்றம் தைப்பூச திருவிழா - பால்குடம், காவடி சுமந்து நேர்த்திக்கடன்

தைப்பூச விழாவை முன்னிட்டு முருக கடவுளின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பரங்குன்றம் தைப்பூச திருவிழா - பால்குடம், காவடி சுமந்து நேர்த்திக்கடன்
Published on
தைப்பூச விழாவை முன்னிட்டு முருக கடவுளின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மேள, தாளங்கள் முழங்க பறவை காவடியில் பறந்தும், வேல் குத்தியும், நடைபயணமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com